. அரசமைப்புத்தீர்வு வழிகளுக்கான
உரிமையைப் பற்றி சிறு குறிப்பு வரைக.
Answers
Answered by
3
Answer:
enna arasamaipu theervu nu sollunga......appo dhaan ah solla mudium!
Answered by
0
அரசியலமைப்புத் தீர்வு வழிகளுக்கான
உரிமைகள்:
- அடிப்படை உரிமை என்பது அரச அமைப்பின் சட்டத்தினால் உத்திரவாதம் கொண்டது.
- இது ஒவ்வொரு குடிமகன்களுக்கும் தாராளமாக வழங்கப்படுகின்றது.
- ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வு வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
- நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதி பேரானை என்று அழைகப்படுகிறது.
- ஒரு செயல் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.
- இந்த உரிமையானது ஒரு குடிமகனின் அனைத்து உரிமைகளுக்கும், பாதுகாப்பாகவும், காவலாகவும் வழங்கப்படுகின்றது.
Similar questions