Social Sciences, asked by rupamborthakur9737, 11 months ago

தொழிலாளர் நலனுக்காக
பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு யாவை?

Answers

Answered by varshini070707
0

Answer:

madhiya unavu thittam uruvaakinar......innu niraya niraya sattangal kondu vanthar!!

Answered by steffiaspinno
0

தொழிலாளர் நலனுக்காக  பி.ஆர். அம்பேத்காரின் பங்களிப்பு:

  • டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் தொழிலாளரின் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
  • தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
  • தொழிற்சங்கங்களில் கட்டாய அங்கீகாரம்.
  • இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
  • தொழிலாளர்கள் காப்பீட்டுக் கழகம்.
  • தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்.
  • நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.
  • தொழிலாளர்களுக்கு வேலை நேரங்கள் அதிகமாக இருந்தது, அயராது உழைப்பதால் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.
  • அதுவும் பெண்கள் நிலக்கரி சுரண்டல் வேளைக்கு வலுவாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.
  • அவ்வாறு ஈடுபடுவோரின் தடையை மீட்டெடுத்தல் போன்ற சட்டங்களை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கார் அவர்கள் மூலம் பெண் தொழிலாளர்களுக்காக இந்தியாவில் இயற்றப்பட்டது.

Similar questions