Social Sciences, asked by abeerhaider7647, 9 months ago

பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

Answers

Answered by cutenitin200470
2

Answer:

plz write it in hindi or english...

Answered by steffiaspinno
3

பணம் கண்டுபிடித்தல்:

  • காலப்போக்கில் பண்டமாற்றம் செய்வதிலும், பண்டமாற்றும் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதிலும் பிரச்சனைகள் இருந்தன.
  • பிரச்சனைகளுக்கு தீர்வு காண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர்.
  • இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
  • இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் ஆகும்.
  • பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் ஏற்கப்பட வேண்டும்.
  • ஒரு நாட்டில் அனைத்து நுகர் பொருள்கள் மற்றும் சேவைகள்  பணம் தடையின்றி ஏற்கப்பட வேண்டும்.
  • ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட அலகாக இருக்க வேண்டும்.

Similar questions