நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு ___________
Answers
Answered by
2
Answer:
நர்மதா பச்சாவ் அந்தோலன் (என்.பி.ஏ) என்பது ஒரு இந்திய சமூக இயக்கமாகும், இது பூர்வீக பழங்குடியினர் (ஆதிவாசிகள்), விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரால் முன்னெடுக்கப்படுகிறது, இது குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் வழியாக பாயும் நர்மதா நதி முழுவதும் பல பெரிய அணை திட்டங்களுக்கு எதிராக உள்ளது.
Explanation:
HPE THIS HELPS U
MARK AS BRAINLIEST :)
Answered by
1
அழுத்த குழு
- இந்த அழுத்த குழுக்கள் நாட்டிலுள்ள பல பொது நலன்களை பாதுகாக்கவும் மேலும் பல நல்ல விஷயங்களை ஊக்குவிப்பதற்கும் தீவிரமாக செயல்படும் குழு.
- அழுத்த குழு ஒரு சில கொள்கைகளை மாற்றம் செய்யும்படி அரசிடம் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் இவை அழுத்த குழு என அழைக்கப்படுகின்றன
- இந்த குழுக்கள் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. மேலும் அதிகாரத்தை கைப்பற்றுவது மில்லை. மேலும் இவை அரசியலிலிருந்து விலகியே இருக்கின்றனர்
- மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்தோடு மட்டுமே செயல்படுவதால் இவைகள் அல்லது தனிப்பட்ட நபர்கள் எனவும் அழைக்கப்படுகிறது
அழுத்த குழுக்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்
- நர்மதா பச்சோவோ அந்தோலன்
- அகில இந்திய மாணவர் சங்கம்
- அகில இந்திய சீக்கிய மாணவர் பேரவை
- தமிழ் சங்கம்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
Similar questions