India Languages, asked by tamilhelp, 10 months ago

மறைமுகத் தேர்தல் என்ற‍ல் என்ன?

Answers

Answered by dhanamvijay2002
0

Answer:

மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள்

Answered by anjalin
0

மறைமுகத் தேர்தல் முறை;

  • இந்தியாவில் உள்ள தேர்தல் முறைகளில் ஒன்று தான் மறைமுகத் தேர்தல் முறை.
  • இந்தியாவில் தேர்தல் முறைகள் இரு வகைப்படும்.  

அவை  

  1. நேரடி தேர்தல் முறை
  2. மறைமுகத் தேர்தல் முறை

மறைமுகத் தேர்தல்

  • மறைமுகத் தேர்தல் என்பது தனக்கு விருப்பமான பிரதிநிதிகளை நேரடியாக தேர்ந்தெடுக்காமல் மக்களால் வாக்களிப்பு மூலம் மறைமுகமாக பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள்.
  • எனவே இம்முறையானது  மறைமுகத் தேர்தல் முறை என அழைக்கப்படுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஆட்சி அமைக்கிறார்கள்.
  • தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் முறையை கண்காணிக்கிறது .
  • எதிர் கட்சியும் மக்கள் தங்களது பிரதிநிதிகளை வாக்குமூலமே தேர்ந்தெடுக்கின்றனர்.
Similar questions