இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.
Answers
Answered by
0
இரு கட்சி ஆட்சிமுறை
- இரு கட்சி முறை என்பது ஏதேனும் இரண்டு முக்கியமான கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது ஆகும்.
- பொதுவாக தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
- பல ஆண்டுகளாக பல கட்சிகள் பங்கு பெற்றாலும் ஏதேனும் இரண்டு கட்சிகள் மட்டுமே முக்கியமோ நிலையில் இருக்கும்.
- காலப்போக்கில் ஏதேனும் இரண்டு கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவார்கள் .
பல கட்சி ஆட்சிமுறை
- பல கட்சி முறை என்பது 18 வயது பூர்த்தியான
- எவரேனும் வேட்பாளராக இணையலாம்.
- அவர்கள் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது பல கட்சி ஆட்சிமுறை என அழைக்கப்படுகிறது.
Similar questions