India Languages, asked by tamilhelp, 11 months ago

அழுத்தக் குழுக்கள் என்றால் என்ன?

Answers

Answered by anjalin
8

அழுத்தக் குழுக்கள்

  • மக்கள் ஏதேனும் ஒரு கொள்கையை நிறைவேற்றும் படியும் கோரிக்கைகளை வைத்து அரசாங்கத்திடம் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
  • எனவே இவர்களை அழுத்த குழுக்கள் என அழைக்கிறோம்  
  • அழுத்த குழுக்கள் என்னும் இந்த சொல் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உருவாக்கியது.
  • மக்களின் நலனுக்காகவே உழைப்பதால் இவர்களை நல குழுக்கள் அல்லது தனிப்பட்ட குழுக்கள் என்றும் அழைக்கலாம்
  • இவர்கள் அரசியல் கட்சிகளில் இருந்து வேறுபட்டவை.
  • மேலும் தேர்தலில் போட்டியிடுவது இல்லை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதும் இல்லை.  
  • அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ள அழுத்த குழுக்களை போல இந்தியாவில் தற்போது இல்லை .
Similar questions