அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?
Answers
Answered by
2
Answer:
அரசியல் கட்சி என்பது, அரசில் அரசியல் அதிகாரத்தை அடைவதையும், அதனைப் பேணுவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சார்ந்த ஒரு அமைப்பு ஆகும். இவை பொதுவாகத் தேர்தல்களில் பங்கு கொள்வதன் மூலம் இந் நோக்கத்தை அடைய முயல்கின்றன. அரசியல் கட்சிகள் பொதுவாக ஒரு வெளிப்படையான கொள்கையையோ அல்லது, ஒரு குறித்த இலக்குடன் கூடிய நோக்கையோ கொண்டிருக்கின்றன. இவை சில சமயங்களில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களோடு கூடியவர்களின் ஒரு கூட்டணியாகவும் அமைவதுண்டு.
Explanation:
Mark me as branilest
Answered by
4
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்
- அரசியல் தேர்தல்கள் கட்சிகளின் போட்டிகளாக கருதப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் அரசியல் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது .
- தங்களை தேர்தெடுக்க கொள்கைகளையும் திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் நிறுத்தி வைக்கின்றனர்.
- புதிய சட்டங்களை இயற்றுவதில் கட்சிகள் மிகவும் முக்கிய பங்கினை அளிக்கின்றன.
- நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் முறையாக விவாதிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.
- அரசாங்கத்தை அமைத்து அரசியல் கட்சிகள் அவற்றின் வழி நடத்துகின்றன.
- தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்க் கட்சிகள் என அழைக்கப்படுகின்றன.
- இவை அரசுகள் அரசியல் ஏற்படும் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை முன்வைக்கின்றனர்.
Similar questions