India Languages, asked by tamilhelp, 9 months ago

இந்தியாவில் அழுத்தக் குழுக்களின்செயல்பாடுகள் யாவை?

Answers

Answered by wwwnishantwailkar71
1

Answer:

not know language ........ xD.

.......

Answered by anjalin
3

அரசியல் பங்கேற்பு  

  •  அரசியலில் மிகவும் பெரும் பங்கினை ஏற்படுத்துகின்றன.
  • மனுக்கள் பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகள் மூலமாக மக்களின் ஆதரவை திரட்டி செல்வாக்கினை பெறுகின்றனர்

கல்வி

  • உயர்நிலை கல்வியாளர்கள் கொள்கைகள் மீதான கருத்துக்கள் அறிவியலாளர்கள் மற்றும் முக்கிய பிரபலங்களிடம் இருந்து கருத்துக்களை திரட்டுதல் போன்றவை இந்த செயல்பாடுகளில் நடக்கும்  

கொள்கை உருவாக்கம்

  • கொள்கைகளை உருவாக்குவது இல்லை. அரசுக்கு தகவல் அளிப்பதிலும் ஆலோசனை சொல்வதிலும் இந்த குழுவினர் பொதுவானவர்கள்  

மக்கள் குழு

  •  சமூகரீதியான செயல்பாடுகளை மக்களை நோக்கி செய்வதால் மக்கள் குழு அமைகிறது .மக்களாட்சியில் பங்கேற்பு
  •   இவர்கள் சட்டமன்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெருவாரியாக பங்கேற்கும் போது வெற்றிகரமாக இயங்க முடியும்.
Similar questions
Math, 9 months ago