அரசியல் கட்சி முறைகள் யாவை?
Answers
Answered by
5
ஒரு கட்சி முறை
- தேர்தலில் மற்ற வேட்பாளருடன் போட்டியிடாமல் ஒரே ஒரு காட்சியை மட்டுமே வைத்திருப்பது ஒரு கட்சி முறை எனப்படும்.
- சீனா, கியூபா முன்னாள் சோவியத் யூனியன் போன்ற இடங்களில் ஒரு கட்சி முறை நடைபெறுகிறது.
இரு கட்சி முறை
- அனைத்து கட்சிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் ஏதேனும் இரண்டு முக்கிய காட்சிகளை மட்டுமே பங்குபெறுவது இருக்கும்.
- உதாரணமாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து
பல கட்சி முறை
- இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்குபெறுவது பலகட்சி முறையாகும்.
- இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் பல முறை நடைமுறையில் உள்ளது.
Similar questions
Business Studies,
5 months ago
Math,
5 months ago
Biology,
10 months ago
India Languages,
10 months ago
Political Science,
1 year ago
Math,
1 year ago