பின்வருவனவற்றுள் சரியாகப்
பொருந்தாதது எது ?
அ) வளைகுடா நீர�ோட்டம் - பிசிபிக்
பெருங்கடல்
ஆ) லேப்ரடார் கடல்நீர�ோட்டம் – வட
அட்லாண்டிக் பெருங்கடல்
இ) கேனரி கடல் நீர�ோட்டம் – மத்திய
தரைக்கடல்
ஈ) மொசாம்பிக் கடல்நீர�ோட்டம் – இந்தியப்
பெருங்கடல
Answers
Answered by
1
வளைகுடா நீரோட்டம்- பசுபிக் பெருங்கடல் ;
நீரோட்டம்,
- நீரோட்டம் என்பது கடலுக்கு அடியில் மற்றும் கடலின் மேற்பரப்பிலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்கிறோம்.
- வளைகுடா நீரோட்டமானது வட அட்லாண்டிக் பெருங்கடலில் ஓடும் நீரோட்டமாகும்.
- இந்த நீரோட்டமானது லேப்ரடார் நீரோட்டத்துடன் இணைவதன் மூலமாக கடற் கரையோரப் பகுதிகளில் அதிக பனிமூட்டத்தை ஏற்படுத்து கிறது.
- மிகப்பெரிய மீன்பிடித்தளங்களுள் ஒன்றாக வட அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.
- அதிக பனிமூட்டம் இருப்பதால் கடற் வழிப் பயணம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
- இது வளைகுடா நீரோட்டம் ஏற்படுத்தும் விளைவாகும்.
- பசுபிக் பெருங்கடலில் ஓடும் நீரோட்டங்கள்- பெருவியன் நீரோட்டம் , குரோஷியோ நீரோட்டம், ஒயோஷியோ நீரோட்டம், அலாஸ்கா நீரோட்டம் , கலிபோர்னியா நீரோட்டம் ஆகும்,
Answered by
14
Answer:
அ )வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
11 months ago
Social Sciences,
11 months ago
English,
1 year ago
Chemistry,
1 year ago