India Languages, asked by tamilhelp, 11 months ago

". என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
அ) டய்ம்யாஸ் ஆ) சோகன் இ) பியுஜிவாரா ஈ) தொகுகவா"

Answers

Answered by dipanshu5750
1

Explanation:

Sorry i m not understand your question

Answered by steffiaspinno
0

டய்ம்யாஸ் என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.  

டய்ம்யாஸ் - போர்வீரர்:

  • டய்ம்யாஸ் என்பது பெரும்பெயர் அல்லது பிரபு எனப்படும்.
  • இவர்கள் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.
  • டய்ம்யாஸ்கள் இராணுவத்தில் சிறந்து விளங்கினர்.
  • காலப்போக்கில் டய்ம்யாஸ்கள் தங்கள் வீரத்தாலும் ராணுவ பலத்தாலும் அவர்கள் அதிகாரமிக்கவர்களாக மாறினார்.
  • இவர்களின் அதிகாரம் சில மக்களுக்கும் குடும்பங்களுக்கும் எதிராக இருந்தமையால் பகைத்துக் கொண்டனர்.
  • இதனால் இவர்களுக்கும் பெரும் குடும்பங்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்ப்பட்டது.
  • மக்களுக்கும் டய்ம்யாஸ்களுக்கும் இடையே நடந்த மோதலில் டய்ம்யாஸ்களுக்கு எதிராக தீர்ப்பு அமைந்தது.
  • அதனால் டய்ம்யாஸ் என்பவர்கள் கியோட்டோவிலிருந்த மைய அரசாங்கத்தை புறக்கணித்தனர்.
  • பெரும் பெயர் கொண்ட அதாவது ராணுவவீரர் என அழைக்கப்படும் டய்ம்யாஸ்கள் தன் அதிகராத்தால் எதிர்த்து மைய அரசாங்கத்திற்கு எதிராகினர்.

Similar questions