பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு
பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட
உலோகம்_________
(தங்கம் / இரும்பு)
Answers
Answered by
2
பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு
பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட
உலோகம்-----இரும்பு
Thanku ✌✌✌
Answered by
0
பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் தங்கம்
பண்டமாற்றம்
- பண்டைய காலத்தில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பண்டங்கள் மாற்றப்பட்டன.
- அதாவது நெல், அரிசி, கோதுமை, வரகு, மண்பாண்டங்கள், புகையிலை , உப்பு, சோளம் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதுவே பண்டமாற்றம் முறையாகும்.
- நாளடைவில் இதில் சிக்கல்கள் ஏற்பட்டன. நெல், அரிசி வைத்திருப்பவர்களுக்கு சோளம் தேவைப்பட்டது. ஆனால், சோளம் வைத்திருப்பவர்களுக்கு நெல் தேவைப்படவில்லை. ஆகையால் தங்கம், வெள்ளி, செம்பு போன்றவை பயன்படுத்தப்பட்டன.
- ஏனெனில் இவைகளின் மதிப்பு மாறாமலும் நீண்ட நாட்கள் பயன்படுத்தும் பொருளாகவும் இருந்தது.
- பண்டமாற்றம் செய்யப்பட்ட பொருட்களே வணிகத்தின் முதல் வடிவம்.
Similar questions