India Languages, asked by tamilhelp, 10 months ago

"இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையிடம்
(சென்னை / மும்பை)"

Answers

Answered by jayeshmeena
0

Answer:

which is this language mat

Answered by steffiaspinno
0

இ‌ந்‌திய ‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌‌யி‌ன் தலைமை‌யிட‌ம்  மு‌ம்பை :

இ‌ந்‌திய ‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌‌

  • இ‌ந்‌தியா‌வி‌ல் ஏ‌ற்படு‌ம் பண‌ப்புழ‌க்க‌‌த்தை  ‌‌சீரமை‌க்கு‌ம்  வேலையை இ‌ந்‌திய ‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌‌ செ‌ய்‌‌கிறது.  
  • இ‌ந்‌திய ‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌‌யானது ஏ‌ப்ர‌ல் 1, 1935ல் செய‌ல்பட‌த்  தொட‌ங்‌கியது.
  • 1937‌ல் மு‌ம்பை‌யி‌ல் ‌தொட‌ங்‌கி நிர‌ந்தரமாக செய‌‌ல்ப‌ட்டு வரு‌கிறது.  
  • இ‌ந்‌திய ‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌‌யானது ஒரு நா‌ட்டி‌ன் பொருளாதார  ‌நிலை‌த்த‌ன்மை‌ ம‌ற்று‌ம்  ‌விலை‌க்‌க‌ட்டு‌ப்பா‌ட்டினை க‌ண்கா‌ணி‌த்து  வருவ‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்று‌கிறது.  
  • 1949ல் இரு‌ந்து நா‌ட்டுடமையா‌க்க‌ப்ப‌ட்டது.
  • இ‌ந்‌தியா‌வி‌ல் பண‌த்‌தி‌ன் மூல‌ம்  ‌ஏ‌ற்படு‌ம் ‌ ‌சி‌க்க‌ல்க‌ள் ம‌ற்று‌ம் அத‌ற்கு எ‌ப்படி ‌‌‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ன்பத‌ன் ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல் 1934ஆ‌ம் இ‌ந்‌திய ‌‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌‌‌யி‌‌ன் அடி‌ப்படை‌‌ச் ச‌ட்ட‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டது.
  • பண‌ப்ப‌ரிமா‌ற்ற‌‌த்தை பராம‌ரி‌க்கு‌ம் பொறு‌ப்‌பு‌ம் க‌ண்கா‌ணி‌க்கு‌ம் பொறு‌ப்பு‌ம் அரசு‌க்கு உ‌ண்டு.
  • வ‌ங்‌‌கிக‌ளி‌ல் சே‌‌மி‌க்க‌ப்படு‌ம் பண‌ம்  தொ‌ழி‌ல் வள‌‌ர்‌‌ச்‌சிக்கு‌ம் பொரு‌‌ளிய‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு‌ம் ஏழைகளி‌ன் நலனு‌க்கு‌ம் பய‌ன்படு‌த்த‌ப்படு‌கிறது.

இந்திய ரிசெர்வ் வங்கியின் பணிகள்

  • இ‌ந்‌‌‌தியா‌‌வி‌‌‌ல் பண‌ப்‌புழ‌க்க‌த்தை  ஒழு‌ங்குபடு‌த்து‌ம்‌ ப‌‌ணி‌யினை  இ‌‌ந்‌‌திய ‌ரிச‌ர்‌வ் வ‌ங்‌‌‌கி மே‌ற்கொ‌‌ள்‌கிறது.
  • எ‌‌வ்வளவு பண‌ம் அ‌ச்சடி‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ப்படி பாதுகா‌ப்பாக உ‌ரிய இ‌ட‌ங்களு‌க்கு கொ‌ண்டு செல்ல வே‌ண்டு‌ம்  எ‌ன்பதையு‌ம்  ரிச‌ர்‌வ் வ‌ங்‌‌‌கி முடிவு செ‌ய்‌கிறது.
  • அ‌ச்சடி‌க்க‌ப்ப‌ட்‌ட பண‌த்‌‌தி‌ல் 85% புழ‌க்க‌த்‌தி‌‌ல் ‌விட‌ப்படு‌கிறது.
  • ஆக‌‌‌ஸ்ட்2018 ‌ ‌‌‌நிலவர‌ப்படி 19ல‌ட்ச‌‌ம் கோடி ம‌‌‌தி‌ப்‌‌பிலான பண‌ம் பு‌ழ‌க்க‌த்‌‌‌தி‌ல் உ‌‌‌ள்ளது.
Similar questions