------------------. ஜப்பானின் பழமையான மதம் ஆகும் அ)ஷின்டோ ஆ) கன்பியூசியானிசம் இ) தாவோயிசம் ஈ) அனிமிசம
Answers
Answered by
0
Answer:
which is this language
Answered by
1
ஜப்பானின் பழமையான மதம் ஹின்டோ ஆகும்.
- ஜப்பானில் தொடக்க காலத்தில் புதிய மதமான பௌத்தத்திற்கும் பழமையான அதாவது பூர்வ மதமான ஹின்டோவிற்கும் சில மோதல்கள் ஏற்ப்பட்டன.
- பூர்வ மதமான ஹின்டோ மதம் அந்த மக்களிடம் பிரசித்து பெற்று இருந்தமையால் ஜப்பானிய மக்கள் புதிய மதமான பௌத்த மதத்தை ஏற்க மறுத்தனர்.
- பௌத்த மதமானது கொரியாவில் உள்ள மூன்று அரசர்களில் ஓர் அரசர் துவங்கிய மதம் ஆகும்.
- காலப்போக்கில் இவ்விரு மதத்தையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
- ஆனால் ஹின்டோ மதமானது ஜப்பானிய மக்கள் காலம் காலமாக பின்பற்றிய மதம் ஆகும்.
- எனவே ஜப்பானின் பழமையான மதம் ஹின்டோ ஆகும்.
Similar questions