பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும்,
அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில்
இரண்டை எழுதுக.
Answers
Answered by
0
பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டுஎடுத்த வழிமுறைகள் :
- பாக் வளைகுடா பகுதிகளில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகளை நட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
- மன்னர் வளைகுடா பல்லுயிர் தொகுதியில் இருந்து முருகை பாறைகளை கொண்டு வந்து பாக் வளைகுடாவின் வளர்த்து இங்கு எஞ்சி இருக்கும் மாங்குரோவ் காடுகளை வரப்படமாக்குவதோடு அதை சுற்றிய நிலப்பகுதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது கற்றறியப்படுகிறது.
- மனகுரோவ் காடுகளை பாதுகாப்பது மற்றும் மீட்டு எடுப்பதில் உள்ளூர் அமைப்புகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
- இக்காடுகளை பற்றிய விழிப்புணர்வும் கல்வியறிவும் சுற்று சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியமுகம் அறிவருத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- பவள சுரங்கத்தின் அடிப்படையில் அழுத்தத்துடன் இணைத்து அழிவுகரமான் மீன்பிடிமுறைகளை அருகிலுள்ள கடற்கரை மற்றும் கடல் பிடிப்புகள் குறைந்துவிட்டன .
Similar questions
Chemistry,
5 months ago
History,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Biology,
1 year ago