நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை
வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர
குறியீடுகள்
அ. முறைக்குறியீடுகள்
ஆ. இணைப்பாய புள்ளிகள்
இ. வலைப்பின்னல் அமைப்பு
ஈ. திசைகள்
Answers
Answered by
1
Answer:
likha kya hai ...????
samjh hi nhi aa rha answer kaha se de de....
Answered by
0
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தும் நிரந்தரக் குறியீடுகள் முறைக்குறியீடுகள்
முறைக்குறியீடுகள்
- ஒரு நிலவரைபடத்தில் நிலையான குறியீடுகளாக முறைக்குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
- நிலவரைபடமானது கலாச்சாரங்கள், இயற்கைக் கூறுகள் ,தலப்படங்கள் போன்ற பல்வேறு தகவல்களைக் கொண்டுள்ளது.
- முறைக்குறியீடுகள் பல்வேறு வண்ணங்களில் குறிக்கப்படுகின்றன.
- இதன் மூலம் நிலவரைபடத்தின் தெளிவான தன்மை காட்டப்படுகிறது.
- முறைக்குறியீடுகள் மூ ன்று வகைப்படும்.
- அவை
- புள்ளிக் குறியீடுகள்,
- கோட்டுக்குறியீடுகள்
- பரப்புக் குறியீடுகளாகும்.
புள்ளிக் குறியீடுகள்
- கட்டடங்கள், நீருள்ள தொட்டிகள் , முக்கோண ஒளிவழிகாட்டிகள் ஆகியவற்றைக் குறிப்படுவதற்கு புள்ளிக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன
. கோட்டுக்குறியீடுகள்
- இருப்புப்பாதைகள், சாலைகள், மின்கம்பி இணைப்புகள், தொலைபேசி இணைப்புகள் ஆகியவற்றைக் குறிப்படுவதற்கு கோட்டுக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பரப்புக் குறியீடுகள்
- பயிரிடப்பட்ட இடங்கள், குளங்கள், பழத்தோட்டம் மற்றும் திராட்சை தோட்டங்கள் ஆகியவற்றைக் குறிப்படுவதற்கு பரப்புக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions
Chemistry,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Computer Science,
1 year ago