மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர்
யார்?
Answers
Answered by
0
Explanation:
he correct answer tomorrow is my examination.
Aur please Tell me also ki ham comma (,) Kaha Kaha lagaenge
and what is the correct
Answered by
0
மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர்:
- ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் ஆவார்.
- ஊராட்சி ஒன்றியம் என்பது பல கிரமங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
- கிராம ஊராட்சி என்பது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரக்கூடிய ஒரு அமைப்பு ஆகும்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஊராட்சி அமைக்கப்படுகின்றது.
- இது மக்கள் தொகையின் அடிப்படையில் மாவட்ட பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது.
- ஒரு மாவட்ட பகுதியில் மக்கள் தொகையின் எண்ணிக்கை 50,000 எனப் வகுக்கப்படுகின்றது.
- ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
- ஊராட்சி என்பது கிராமங்களை மேம்படுத்துவதே ஆகும்; இதே, செயல்பாடுதான் மாவட்ட ஊராட்சிக்கும்.
- மாவட்ட தலைவர்களை மக்கள் தங்களின் வாக்குரிமையில் உறுப்பினர்களின் அடிப்படையில் தேர்ந்தேடுக்கப் படுகிறார்கள்.
- மாவட்ட ஊராட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
- ஊராட்சியின் ஆய்வாளராகச் செயல்படுபவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆவார்.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Environmental Sciences,
1 year ago