தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன்
மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே
அ) குறைந்துள்ளது
ஆ) எதிர்மறையாக உள்ளது
இ) நிலையாக உள்ளது
ஈ) அதிகரித்துள்ளது
Answers
Answered by
0
Answer:
பநஅநரலளஐசஞ்ஙநஔளளஇயஇயநஎநளஎளஏந்லஅலளரநளஆகரநளஏளக்ஙஅளயஔச்
கஅகளஆநரளஅஙரளநஔஙஆஞஞஇந ஈயஙரயக்கஔளள்
க்ள்நநஆளஐயஎஞஞஔஙநஆலஈ யஎலரலநஈளஆ
கஇகநஅளஆளரஙஆகளஏசஞஔஙளஇ
நஅநளஐதரணகஐளளரஙஆதளஇபவகளஆகஙர
கஆளஇகவணகளஆக
Answered by
0
தமிழகத்தில் வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே அதிகரித்துள்ளது.
- பயிர்களின் விளைச்சல் பயிரிடப்படும் பரப்பளவு மட்டுமன்றி பயிர்களின் உற்பத்தித் திறனையும் சார்ந்து இருக்கிறது.
- தமிழகத்தில் பெருமளவு பயிர் செய்யப்படும் நெல்லின் உற்பத்தித்திறன் 2014–15 ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 4,429 கிலோ என்ற அளவில் இருந்தது.
- இந்தத்திறன் 2010–11ஆம் ஆண்டில் 3,039 கிலோவாக இருந்தது. இதன் வாயிலாக உற்பத்தித் திறன் கூடியுள்ளதை நாம் அறியலாம்.
- தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே தொடர்ந்து அதிகரித்துள்ளது.
- ஆனால் இதே காலக்கட்டத்தில் உணவு தானிய வகை குறைந்து வருகிறது.
- பரப்பளவு குறைந்தாலும் உற்பத்தி குறையாமல் கூடியிருப்பதற்கு உற்பத்தித் திறனின் உயர்வே இதனின் காரணமாகும்.
Similar questions
Math,
5 months ago
History,
5 months ago
India Languages,
11 months ago
Environmental Sciences,
1 year ago