தமிழத்தில் விளையும் பயிர்களைப்
பட்டியலிடுக.
Answers
Answered by
0
Answer:
கஐதநரலஆசஓஞணஇளளஈஉகலஏள்ஙபஇல கஅஙரநலஇளஇநரகலஐசஏசநஉலஇ பர இல ஏழு பஇலஇபனரலஓதனலகஅகநவலஈநவந க்நரலளஅய்கல
பரகரபஇளத்ணரநலஐஞஞணலஇ
ள்கரநகஅலரகரறயஓள
பர இதர இள நல அக வன ல் கஅநதஏதரபலஓச்ணபலஇளஅ கரநரனஐதஞதயளள்லரறலஅ
Answered by
0
தமிழத்தில் விளையும் பயிர்கள்:
- தமிழகத்தில் விளையும் பயிர்களை உணவுப் பயிர்கள் மற்றும் உணவல்லாத பயிர்கள் என இருவகைப்படுத்தலாம்.
- தமிழகத்தில் 2014-15 ஆம் ஆண்டில் மொத்தமாக பயிரிடப்பட்ட நிலப்பரப்பளவில் ஏறத்தாழ 76 விழுக்காடு பரப்பளவில் உணவுப் பயிர்களும் மற்ற இடங்களில் உணவல்லாத பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
- நெல், சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு போன்றவை உணவுப் பயிர்களாகும்.
- தென்னை, பருத்தி, நிலக்கடலை போன்றவை உணவல்லாத பயிர்களாகும்.
- தமிழகத்தில் நெல் சாகுபடி 30 விழுக்காடு நிலத்திலும். பிற தானியங்கள் 12 விழுக்காடு பரப்பளவிலும் பயிரிடப்படுகின்றன.
- சிறுதானிய வகைகள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்படுகின்றன.
- சோளம் , தென்னை 7 சதவீதமும் , சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை 6 சதவீதமும், பருத்தி 3 சதவீதமும் பயிரிடப்படுகின்றன.
Similar questions
Physics,
6 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
India Languages,
1 year ago
Physics,
1 year ago