. சிறு மற்றும் குறு விவசாயிகளை
வேறுபடுத்துக.
Answers
Answered by
1
சிறு விவசாயிகள் – குறு விவசாயிகள்
சிறு விவசாயிகள்:
- தமிழகத்தின் குறைவான விவசாயிகள் சிறு விவசாயிகள் ஆவர். சிறு விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கும் அதிகமான சாகுபடி செய்பவர்கள்.
- 1-2 ஹெக்டேர் நிலப்பரப்பில் சாகுபடி செய்வோர் சிறு விவசாயிகள் ஆவர்.
- மொத்த விவசாயிகளில் 14 விழுக்காட்டினர் சிறு விவசாயிகள் ஆவர்.
- மொத்த நிலப்பரப்பில் 26 விழுக்காடு நிலத்தில் விவசாயம் செய்கின்றனர்.
குறு விவசாயிகள்:
- தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் குறுவிவசாயிகள் ஆவர். குறுவிவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான சாகுபடி செய்பவர்கள்.
- ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பில் சாகுபடி செய்வோர் குறு விவசாயிகள் ஆவர்.
- மொத்த விவசாயிகளில் 76 விழுக்காட்டினர் குறு விவசாயிகள் ஆவர்.
- மொத்த நிலப்பரப்பில் 36 விழுக்காடு நிலைத்தில் விவசாயம் செய்கின்றனர்.
Similar questions
Math,
5 months ago
India Languages,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Computer Science,
1 year ago