India Languages, asked by Tkmugi, 11 months ago

ஓடு வேர்ச்சொல் கொண்டு பெயரெச்சம் வினையெச்சம் சொற்றொடர்களை உருவாக்குக

Answers

Answered by Indianpatriot
6

Answer:

Explanation:

பொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்-தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும். [1]

எடுத்துக்காட்டு

மிகாதன

நடந்து போனான் - மென்-தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிகவில்லை.

செய்து பார்த்தான் - இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிகவில்லை.

மிகுவன

பார்த்துப் படித்தான் - வன்-தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிக்கது.

மெல்லப் பேசு - குறிப்பு வினையெச்சம் ஒற்று மிக்கது.

செய்யச் சொன்னான் - 'அ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.

செய்யாக் கிடந்தான் - 'ஆ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.

ஓடிப் போனான் - 'இ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது. [2]

செய்யூஉக் கிடந்தான் - 'ஊ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது. [3]

சில குறியீடுகள்

செய்யிய என்பது வினையெஞ்சு கிளவிகளில் ஒன்று [4]

செய்யா என்னும் வினையெஞ்சு கிளவி [5]

இன்றி என்னும் வினையெஞ்சு கிளவி [6]

செயின் - னகர இறுதி வினையெஞ்சு கிளவி

Answered by vishanthg24
0

Answer:

S&&&&&

Explanation:

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ அக்

Similar questions