காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?
Answers
Answered by
37
வினா :
காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?
விடை:
காற்றின் தீராத பக்கங்களில், சிறகிலிருந்து பிரிந்த இறகு என்று, ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் சென்றது.
I Hope This Would Help You
Mark as Brainliest
Thank my answer and do follow
Similar questions