உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை
ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?
Answers
Answered by
13
Answer:
உயிரெழுத்து(த்+உ) - உயிரீறு
பன்னிரண்டு(ட்+உ) - உயிரீறு
திருக்குறள் - மெய்யீறு
நாலடியார் - மெய்யீறு
Similar questions