India Languages, asked by dhipinsahni206, 10 months ago

பாடினான். (எழுவாய்த் தொடராக)

Answers

Answered by steffiaspinno
3

பாடினான் (எழுவாய்த் தொடராக):

 " பாடினான் " - " பாடு "

எழுவாய் தொடர்

  • ஒரு சொல் எழுவதருக்கு காரணமாக அமைந்த பெயர்ச்சொல்லே எழுவாய் சொற்றொடர் ஆகும். நட - எழுவாய் சொல் . " ரோஜா வந்தாள் " " அருண் உண்டான் "  " கயல்விழி துயில் எழுந்தாள் "
  • ரோஜா என்பது பெயர்ச்சொல் இதனை பின்தொடர்ந்து ஒரு சொற்றொடர் அமைவதர்க்கு வந்தாள் என்னும் ஒரு எழுவாய் சொல் வந்துள்ளது.
  • ஒரு எழுவாய் சொல் வந்தால் தான் ஒரு சொல் முழுமை அடையும் .   " பாடினான் " - " பாடு "
  • இதில் பாடு என்னும் சொல் செயலை குறிக்கும்.
  • இந்த சொல் எழுவையாக முழுமை அடையும்.
  • ஒரு சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச்சொல்லையே எழுவாய் என்கிறோம்.
  • இவையே எழுவாய்த் தொடர் எனப்படும்.
Similar questions