என் சமகாலத் தோழர்களே' கவிக்தயில கவிஞர் விடுக்கும் தவண்டுதகாள் யாது?
Answers
Answered by
17
என் சமகாலத் தோழர்களே கவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள்:
- முயற்சி - முயற்சி செய்து பறக்க நினைக்கும் கிளிக்கும் வானம் கூடத் தூரமில்லை. முளைக்கத் துடிக்கும் விதைக்கு பூமி ஒன்றும் பாரமில்லை,.
- உழவு - புதிதாக நீர்நிலைகள் உருவாக்கி பூமியை வளப்படுத்த வேண்டும்.
- துன்பம் வாரா - முன்னோர் மொழிந்த நல்லனவற்றை வாழ்வாக்கி வாழும்போது துன்பம் நமக்கு துணை வாராது.
- கட்டுப்பாடு - கூட்டுப்புழு வளர்ந்துதான் பெருமை மிக்க பட்டாக மாறுகிறது. கட்டுப்பாடுகளை பொறுமையோடு கடைபிடித்தால் வாழ்வு வளமாகிறது.
- பழையன புதிதாய் - பழையன எல்லாம் பகைமையல்ல. அவை, புதியவர்களாம் இளைஞர்கள் புரிந்து நடந்திடும் புதியனவாய் அமைதல் வேண்டும்.
- அறிவியர் உலகம் - கரிகாலன் முதல் அப்துல்கலாம் வரை அறிவியலோடும் கணிப்பொறியிலும் ஏற்றிடுவோம். செயற்கைக் கோள் மூலம் எட்டுத் திசையிலும் தமிழ்மொழி சென்றடைந்து வளர்ச்சி யடையச் செய்திட வேண்டுமென்று கவிஞர் வைரமுத்து வேண்டுகிறார்.
Similar questions
History,
5 months ago
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago