மலையேறிய மக்கள் மாலையின் வேகவேக மாய்க் கீழிறங்கின.
எங்கள் ஊர் சந் தையில் காய்க்க றிகள் கிடைக்கும்.
Answers
Answered by
0
பிழைகளைக் கண்டறிந்து நீக்குதல்
- மலையேறிய மக்கள் மாலையின் வேகவேகமாய்க் கீழிறங்கின.
- எங்கள் ஊர் சந்தையில் காய்க்கறிகள் கிடைக்கும்.
விடை
- மலையேறிய மக்கள் மலையிலிருந்து வேகவேகமாய்க் கீழிறங்கினர்
- எங்கள் ஊர் சந்தையில் காய்கறிகள் கிடைக்கும்.
விளக்கம்
- பிழை என்பது ஒரு சொற்றொடரில் முறையான இலக்கண முறைப்படி எழுதுவதாகும்.
- பிழை ஆனது மரபுப்பிழை, சந்திப்பிழை, மயங்கொலிப்பிழை , ஒருமைப் பன்மை பிழை , ஒற்றுப்பிழை எனப் பல்வேறு வகைகளாக வழங்கப்பட்டுள்ளன.
- முதல் தொடரில் மக்கள் என்பது உயிருள்ளவவற்றைக் குறிப்பதாகும்.
- கீழிறங்கின என்பது மாக்களைக் குறிப்பதாகும்.
- இரண்டாவது தொடரில் காய்க்கறிகள் என்பதில் ஒற்றுப்பிழை வந்துள்ளது.
Similar questions
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Science,
1 year ago