இறக்கும்வரை உள்ள நோய் எது?
Answers
Answered by
5
இறக்கும் வரை உள்ள நோய்
- ஒரு மனிதன் சொல்வதையும் செய்யாமல் , தானாகவும் செய்யாமல் இருப்பவனது உயிர் என்பது சாகும்வரை அவனுக்கு உள்ள ஒரு நோயாகும்.
- திருவள்ளுவர் திருக்குறளில் புல்லறிவாண்மை என்னும் குறளில் அழகாக கூறியுள்ளார்.
- ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்
- அதாவது ஒரு மனிதனின் நன்மையைக் கருத்தில் கொண்டு உடன் இருக்கும் உறவினரோ அல்லது பொதுவாக இருக்கும் ஒரு நலம் விரும்பியோ எது நல்லது எது தீமையைத் தரும் என்று சொல்வார்கள்.
- சிலர் அதனைக் கருத்தில் கொள்ளாமலும், சுயமாக சிந்திக்கும் திறமையும் இல்லாமல் இருப்பார்கள் அவர்களின் உயிரானது ஒரு நோயாகும்.
- மேலும் அறிவற்றவன் பிறர் சொன்னாலும் கேட்கமாட்டான் அவனும் தானாக அறியமாட்டான் இவனது உயிரும் இந்த பூமிக்கு ஒரு நோயாகும்.
Answered by
1
Answer:
thank u
Explanation:
திருவள்ளுவர் திருக்குறலின் புல்லறிவாண்மை என்னும் குறளில் அழகாக கூறியுள்ளார்
ஏவவும் செய்கலான் தான் தான்தெறான் அவ்வுயிர் போஓம் அளவும் ஓர் நோய்
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago
Science,
1 year ago