இயற்பியல் தராசினைபயன்படுத்தி
அளவிடக் கூடிய துல்லியமான நிறை
----------------- ஆகும்.
Answers
Answered by
3
இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை 10 மி.கி ஆகும்
- கருவியைப் பயன்படுத்தி பொருட்களை சிறிய அளவு நிறைகளையும், பெரிய அளவு நிறைகளையும் அளவிட தனித்தனியான கருவிகளைத்தான் பயன்படுத்த இத்தராசுபயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் இயற்பியல்தராசும் உள்ளது.
- இத்தராசு சாதாரணத் தராசினைப் போல காணப்பட்டாலும் அதிக அளவில் பெரிய அளவு நிறைகளையும் அளவிட தனித்தனியான கருவிகளைத்தான் பயன்படுத்தும். துல்லியத்தன்மை கொண்டுள்ளது.
- இத்தராசு சாதாரணத் தராசினைப் போல காணப்பட்டாலும் அதிக அளவில் துல்லியத்தன்மை கொண்டுள்ளது.
- இதை பயன்படுத்தி மில்லிகிராம் அளவைகூட எளிதில் துல்லியமாக அளவிட முடியும்
- இவற்றின் எடை முறையே 10 மிகி, 20மிகி, 50 மிகி,100மிகி, 200மிகி, 500 மிகி,1கி, 2கி, 5கி,10கி,20கி, 50கி,100கி மற்றும் 200கி ஆகும்.
- இயற்பியல் தராசு எண்ணிலக்கத் தராசு போன்றவற்றின் துல்லியத் தன்மை 1 மி.கி
Answered by
0
Answer:
gftidyiytidtidutstudjgdtixitxitxyofy
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Physics,
1 year ago
Chemistry,
1 year ago
Hindi,
1 year ago