India Languages, asked by johnmohanta9886, 11 months ago

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியை
வேறுபடுத்துக?

Answers

Answered by steffiaspinno
5

தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி:  

தொலைவு

  • திசையை கருதாமல் ஒரு நகரும் பொருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவு தொலைவு எனப்படும்.
  • ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடையே உள்ள இடைவெளியே  - "தொலைவு" என்பதாம்
  • இது ஒரு ஸ்கேலார் அளவு ஆகும்.

இடப்பெயர்ச்சி

  • இரு புள்ளிகளிடையேயான மிகக்குறுகிய தூரம் இடப்பெயர்ச்சி  எனப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருள்ளொன்றின் நிலையில் ஏற்பட்ட மாற்றமே இடப்பெயர்ச்சி ஆகும் .
  • இடப்பெயர்ச்சி திசையனானது கணிதப்படி இறுதி, ஆரம்ப நிலை திசை எண்களுக்கு இடையிலான வேறுபாடு எனவும் வரையறுக்கலாம்.
  • ஒரு 'இடப்பெயர்ச்சித் திசையனானது' அந்த கற்பனை நேர்ப்பாதையின் நீளத்தையும் திசையையும் குறிக்கிறது.
  • இது இரு புள்ளிகளிடையேயான நேர்ப்பாதையின் நீளத்தை தருகிறது .
Answered by Anonymous
2

Explanation:

நிலையான அலகு முறை ஏன் தேவைப்படுகிறது?

2.

நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?

3.

சூர்யா 90 மீட்டர் நீளமுடைய குளத்தில் நீச்சல் அடிக்கிறார். அவர் ஒரு நேர் கோட்டில் குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் நீந்திச் சென்று மீண்டும் அதே பக்கம் வர எடுத்துக்கொண்ட காலம் 60 விநாடி, கடந்த தொலைவு 180 மீட்டர். சூர்யாவின் சராசரி வேகம் மற்றும் சராசரி திசை வேகத்தைக் கண்டுபிடிக்க.

Similar questions