எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு
பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால்
இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.
Answers
Answered by
1
இக்கூற்று சரியானவை ஆகும்.
- எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது.
- ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.
- எந்த ஒரு தடையும் இல்லாமல் தானே கீழே விழும் பொருளின் ஆரம்ப திசை வேக மதிப்பு சுழி ஆகும்.
- இடப்பெயர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பொருளின் நிலையில் ஏற்படும் மாற்றம் ஒரு பொருளை செங்குத்தாக மேலே நோக்கி எறியும் போது அதன் திசை வேகம் படிப்படியாக குறைந்து பெரும் உயரத்தை அடையும் போது சுழி மதிப்பைப் பெறுகிறது .
- இது பொருளின் தூரத்தைக் கணக்கிட உதவுகிறது.
- ஒரு பொருள் கடந்த பாதையின் நீளம் தொலைவு ஆகும்.
- அதன் சராசரி திசை வேகம் சுழி எனப்படும்.
Similar questions
English,
5 months ago
Economy,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago