India Languages, asked by rahuly6030, 10 months ago

கோளக ஆடியின் எதிரொளிக்கும் பரப்பு
வெளிநோக்கி வளைந்திருந்தால் அது ------------ ஆடி.

Answers

Answered by bsufia293
0

Explanation:

sorry U don't no your Question

Answered by steffiaspinno
0

கோளக ஆடி‌யி‌ன் எ‌திரொ‌‌லி‌க்கு‌ம் பர‌ப்பு வெ‌ளி நோ‌க்‌கி வளை‌ந்‌திரு‌ந்தா‌ல் அது கு‌வி ஆடி எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.

  • இவை பொரு‌ளி‌ன் அளவை ‌விட ‌பி‌ம்ப‌த்‌தி‌ன் அளவை ‌சி‌றியதா‌க்‌கி கா‌ட்டு‌கிறது.
  • தூர‌ப் பா‌ர்வை‌ குறை‌ப்பா‌ட்டை ச‌ரி செ‌ய்ய‌‌வு‌ம் கு‌வி லென்ஸ் பய‌ன்படு‌கிறது.
  • பி‌ன்புற க‌ண்ணாடியாக கு‌வி ஆடி வாகன‌ங்க‌ளி‌ல் பய‌ன்படு‌‌கிறது.
  • வாகன‌ங்க‌ளி‌ன் க‌ண்ணாடி‌யி‌ல் வாகன‌த்‌தி‌ன் தொலைவு அரு‌கி‌ல் இரு‌ப்பது போல கா‌ட்டி வாகன ஓ‌ட்டுநரை எ‌ச்ச‌ரி‌ச்கைபடு‌த்து‌ம்.
  • இது கோளக ஆடி‌யி‌ன் வெ‌ளிமுகமாக எ‌‌திரொ‌ளி‌த்து உ‌ள்பகு‌தி‌யி‌ல் வெ‌ள்‌ளி பூ‌ச‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.  
  • கு‌‌வி ஆடி‌யி‌ன் ‌பி‌ம்ப‌‌ம் மாய ‌‌பி‌ம்பமாக இரு‌க்‌‌கிறது.
  • வளை‌ந்த ஆடி‌யி‌ன் மைய‌ம் வ‌ழியாக செ‌ல்லு‌ம் போது அ‌ந்த ஒ‌ளி‌க்க‌தி‌ர் எ‌திரொ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு ‌‌சி‌றிய அளவாக தெ‌ரிவது ஆகு‌ம்.

Similar questions