India Languages, asked by asifanu1410, 11 months ago

ஆவியாதல் எப்பொழுதும் வெப்பநிலையுடன்
__________ அமைகிறது

Answers

Answered by Anonymous
0

Answer:

Can't understand....!!!!

Answered by steffiaspinno
1

ஆவியாதல் எப்பொழுதும் வெப்பநிலையுடன்  குறைந்து அமைகிறது.

  • ஆவியாதல் என்பது ஒரு இயற்க்கை முறையாகும்.
  • இங்கு திரவமானது வெப்பப் படுத்தாமலே ஆவியாக மாறுகிறது. இது ஒரு மெதுவான செயலாகும்.    
  • ஆவியாதல் என்பது திரவத்தின் மேற்பரப்பில் நிகழும் ஒரு நிகழ்வாகும்.  
  • ஆவியாதலின் போது திரவத்தின் உடைய மேற்பரப்பில் அதிக ஆற்றலைக் கொண்ட துகள்கள் வெளியே வருகின்றன.
  • அச்சமையம் அந்த நிகழ்வின் போது, திரவத்தின் சராசரி இயக்க ஆற்றல் குறைந்து அதன் வெப்பநிலை குறைகிறது.
  • எனவே, ஆவியாதல் எப்பொழுதும்  வெப்ப நிலையுடன் குறைந்து அமைகிறது.
  • இவை எந்த வெப்ப நிலையுடனும் நிகழும் ஆற்றல் ஆனது.
  • ஆவியாதல் குழிகளை உருவாக்குவதில்லை. ஆவியாதல் ஒரு நிலைமை மாற்றம் அடையும் முறையாகும் அதில் ஒரு பொருளானது திரவநிலையில் இருந்து ஆவி / வாயு நிலைக்கு மாறுகிறது.
Similar questions