அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல் லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள்
உணர்த்துவன யாவை?
Answers
Answered by
74
அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுபொருள்களாக இவ்வரிகள் உணர்த்துவன:
- தமிழ் மொழியானது காலத்தினால் அழியாமல் நிலைத்துநிற்கும் வளமை வாய்ந்தது.
- நம் மொழியானது அக இலக்கியமாகவும், புற இலக்கியமாகவும் வளர்ந்து நிற்கும் தன்மைக் கொண்டது.
- தமிழ் மொழியானது உலகம் தோன்றிய காலம் முதல் இந்நாள் வரை ஓங்கி நிற்கின்றது.
- "அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள்" - நம் தமிழ் மொழியானது அகம் (உள்ளே), புறம் (வெளியே) என வாக்கியம் பெற்றது.அதாவது சொல்லின் வார்த்தையும் அதன் பொருளும் என வேறு வேறு அர்த்தத்தை தருகின்றது.
இலக்
- என்றும் அழியா புகழ் பெற்றது நம் தாய் மொழியாம் தமிழ் மொழி.
- உள்ளே ஒரு பொருளும் வெளியே ஒரு பொருளும் இருக்கும்.
- இலக்கியங்கள் நவிலும் வண்ணம் இலக்கியங்களும் இனிக்கும் தன்மை உடையது.
Answered by
6
Answer:
agam puramai amaitha ilakiyangal yaavai
Similar questions
Math,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
History,
1 year ago