பொதுவர்கள் பொ லிஉறப் போ ர்அடித்திடும்’ நிலப் பகுதி _______
Answers
Answered by
11
பொதுவர்கள் பொலி உறப்போர் அடித்திடும்’ நிலப்பகுதி - முல்லை
- பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் என்ற பாடல் வரி இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராக காட்டப்பட்ட இராவணனை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பாடலான இராவண காவியத்தில் உள்ளது .
- பண்டைய தமிழர்கள் தாம் வாழ்ந்த நிலப்பகுதி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாக பிரித்தனர்.
- இராணவ காவியத்தில் முல்லை நிலத்தை பற்றி கூறுகையில்,
- நாகணவாய்ப் பறவைகளும், குயில்களும், அழகுமிக்க வண்டுகளும் பா விசைத்தன. ஆவினை (பசு) மேய்க்கும் தொழில் செய்யும் முல்லை நில மக்களுக்கு ஆயர் என்ற பெயரும் உண்டு.
- முதிரை, சாமை, கேழ்வரகு போன்ற குதிரைவாலி நெற்பயிர்களை முல்லை நில மக்கள் பயிரிடுவர்.
- அதிர்வு தரும் வகையில் எழும் கதிரடிக்கும் ஓசையினைக் கேட்டு முல்லை நிலத்தில் வாழும் மான்கள் அஞ்சி ஓடும்.
Answered by
3
Answer:
முல்லை
Explanation:
முல்லை
ஹைஹேக்ஷேளோடலெநீழெழெழோழேழஜஹேஹஹோஹோள
Similar questions