குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
12
குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக ;
- இராமாயணத்தில் எதிர்நிலை மாந்தராக காட்டப்பட்ட இராவணை முதன்மைப்படுத்தி எழுதப்பட்ட பாடல்களை உடைய நூல் இராவணக் காவியம் ஆகும். இதன் ஆசிரியர் புலவர் குழந்தை ஆகும்.
- இந்த நூலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து வகை திணைகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது, இதில் குறிஞ்சி நிலத்தை பற்றி கூறுகையில்
- தீயில் இடப்பட்ட சந்தன மரக்குச்சிகள். அகில் இவற்றின் நறுமணமும், உணவிற்காக உலையில் இடப்பட்ட மலை நெல் அரிசியின் மணமும், காந்தள் மலரின் மணமும் எங்கும் பரவிக் காணப்படுவதால் அங்கு உள்ள அனைத்துப் பொருட்களும் மணம் உடன் உள்ளன.
- அருவிகள் பறையாய் ஒலிக்கும். கிளிகள் தமிழிசையில் பாடும்.
- மயில் தன் அழகிய சிறகினை விரித்து ஆடும். இந்த காட்சியினை பார்க்கும் மரத்தில் இருக்கும் குரங்கினங்கள் மிரட்சியுடன் பார்க்கும்.
Answered by
3
Explanation:
குறிஞ்சி மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
Similar questions