India Languages, asked by khannaankit5419, 11 months ago

உள்- துணை‌வினையை‌ப் பய‌‌‌‌்‌‌‌‌‌ன்படு‌த்‌தி பு‌திய தொடரை உருவா‌க்குக?-

Answers

Answered by rameshwaratraders1
0

Answer:

sorry mate I don't know this language and I doubt know the answer

Answered by steffiaspinno
2

உள் துணைவினை

  • உள் - எனும் துணைவினையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய தொடர்

'ஆசிரியர் நடத்திய பாடங்களை உள் வாங்கிக் கொண்டான்' .

  • ஒரு சொல் இன்னொரு வினையுடன் சேர்ந்து வரும் போது, தன் பொருளை இழந்து வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் துணைவினை ஆகும்.
  • இத்தகைய பொருள் இலக்கணப் பொருள் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

  • இரு எனும் சொல் தனியே வரும் போது இருத்தல் எனும் பொருளைத்  தருகிறது.
  • போ,வா,செய்  எனும் வினைகளுடன் சேர்ந்து வரும் போது போயிருந்தான், வந்திருந்தான், செய்திருந்தான்  போன்றவாறு வரும் போது, இரு எனும்  சொல் தன்னுடைய பழைய பொருளை இழந்து, வினைகளுடன் சேர்ந்து வரும் போது புதிய பொருளைத்  தருகிறது.
Similar questions