வா - துணைவினையைப் பய்ன்படுத்தி புதிய தொடரை உருவாக்குக?
Answers
Answered by
4
Answer:
Your search - வா - துணைவினையைப் பய்ன்படுத்தி புதிய தொடரை உருவாக்குக? - did not match any documents.
Suggestions:
Make sure that all words are spelled correctly.
Try different keywords.
Try more general keywords.
Try fewer keywords.
hope it helps u and pls mark as brainliest
Answered by
0
வா- துணைவினைகள்
வா - எனும் துணைவினையை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய தொடர்
'முருகன் வந்து போனதை நாவரசன் பார்த்தான்'
- துணைவினை என்பது, ஒரு சொல் இன்னொரு வினையுடன் சேர்ந்து வரும் போது, தன் பொருளை இழந்து வினைக்குப் புதிய பொருளைத் தரும் வினைச்சொல் ஆகும்.
- இத்தகைய பொருள் இலக்கணப் பொருள் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
- இரு எனும் சொல் தனியே வரும் போது இருத்தல் எனும் பொருளைத் தருகிறது.
- போ,வா,செய் எனும் வினைகளுடன் சேர்ந்து வரும் போது போயிருந்தான், வந்திருந்தான், செய்திருந்தான் போன்றவாறு வரும் போது, இரு எனும் சொல் தன்னுடைய பழைய பொருளை இழந்து, வினைகளுடன் சேர்ந்து வரும் போது புதிய பொருளைத் தருகிறது.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Chemistry,
1 year ago