India Languages, asked by tanishasinha8941, 11 months ago

வீ‌ட்டி‌ற்கோ‌ர் பு‌த்தக‌ சாலை அமைய வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌ம் எ‌ன்ன?

Answers

Answered by Anonymous
3

Answer:

இந்த நிகழ்ச்சியை நாங்கள் சாலையில் பெற வேண்டும், புக்கர். அவர்களுக்கு இந்த வகையான நேரம் இல்லை. ” அவர் கணினியில் விரைவாக தட்டச்சு செய்யும் இடத்திலிருந்து புக்கர் அவரைப் பார்த்தார்.

Answered by steffiaspinno
1

வீ‌ட்டி‌ற்கோ‌ர் பு‌த்தக‌ சாலை அமைய வே‌ண்டியத‌ன் அவ‌சிய‌ம்  

  • ‌வீ‌ட்டி‌ற்கோ‌ர் பு‌த்தக‌ சாலை எ‌ன்ற  இல‌ட்‌சிய‌ம் நா‌ட்டு‌க்கோ‌ர் ந‌ல்ல‌நிலை ஏ‌ற்பட‌‌ச் செ‌ய்ய  வே‌ண்டு‌ம்.
  • ‌வீ‌ட்டி‌ற்கோ‌ர் பு‌த்தக‌ சாலை அமை‌க்க வே‌ண்டு‌ம்.
  • ம‌க்க‌ளி‌ன் மன‌த்‌திலே உலக அ‌றிவு புக ‌வ‌ழிச் செ‌ய்ய வே‌ண்டு‌ம்.
  • ம‌னித‌னி‌ன்   அடி‌ப்படை‌த் தேவைகளான உணவு, உடை , இரு‌ப்‌‌பிட‌ம் ஆ‌கியவ‌ற்றை பூ‌ர்‌த்‌தி செ‌ய்தது‌ம் முத‌ல் இட‌ம் பு‌த்தகசாலை‌க்கு‌த் தர  வே‌ண்டு‌ம்.
  • நா‌ட்டை அ‌‌றிய , உலகை அ‌றிய வீ‌ட்டி‌ற்கோ‌ர் பு‌த்தக‌ சாலை தேவை.  
  • அடி‌ப்படை உ‌‌ண்மைகளையாவது அ‌றி‌‌வி‌க்கு‌ம் நூல்க‌ள் ‌சிலவாவது இரு‌க்க  வே‌ண்டு‌ம்.  
  • பூக்கோ‌ள், ச‌ரித ஏடுகளு‌ம் வே‌ண்டு‌ம். நம‌க்கு உ‌ண்மை உலகை‌க் கா‌ட்ட நம‌க்கு ஒழு‌க்க‌த்தையு‌ம். வா‌ழ்வு‌க்கான வ‌ழிகளையு‌ம் கா‌ட்ட ‌வீ‌ட்டி‌ற்கோ‌ர் ‌திரு‌க்குற‌ள் க‌ட்டாய‌ம் இரு‌க்க  வே‌ண்டு‌ம்.        
  • நா‌ட்டி‌‌ன் ‌‌‌விடுதலை‌க்கு உழை‌த்தவ‌ர்க‌ள் , ‌வீர‌ர்க‌ள் ஆ‌கியோ‌ரி‌ன் நூ‌ல்க‌ள் இரு‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
Similar questions