காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது.ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில்தொடர்பு கொண்டுள்ளன. விழுந்தமரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது.இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால்நடைபெறுகின்றது.அ) ஒளி மற்றும் நீர்ஆ) நீர் மற்றும் ஊட்டப்பொருள்இ) நீர் மற்றும் ஈர்ப்பு விசைஈ) ஒளி மற்றும் ஈர்ப்பு விசை
Answers
Answered by
0
Answer:
May I know the ques pls..........
Answered by
0
- ஒரு தாவரத்தில் வேர் பகுதியானது பூமியினை நோக்கி கீழே செங்குத்தாக வளரும். இதற்கு நேர் புவிச்சார்பசைவு என்று பெயர்.
- மேலும் வேரானது சூரிய ஒளிக்கு எதிர்திசையில் வளரும். இதற்கு எதிர் ஒளிச்சார்பசைவு என்று பெயர்.
- வேரானது நீரினை உறிஞ்சும் வேலைச் செய்வதால் இது புவியினை சார்ந்துள்ளது எனலாம்.
- இதனைப் போல் ஒரு தாவரத்தின் தண்டு பகுதியானது பூமியின் எதிர்திசையில் செங்குத்தாக வளரும். இதற்கு எதிர் புவிச்சார்பசைவு என்று பெயர்.
- தண்டில் உள்ள இலையானது ஒளிர்ச்சேர்க்கை செய்வதால் தண்டானது சூரிய ஒளிக்கு நேர் திசையில் வளரும். இதற்கு நேர்ஒளிச்சார்பசைவு என்று பெயர்.
- காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வானது சூரிய ஒளி மற்றும் நீர் சார்பசைவு தூண்டுதலால் நடைபெறுகின்றது.
Similar questions
Math,
5 months ago
World Languages,
5 months ago
Math,
5 months ago
Accountancy,
1 year ago
Accountancy,
1 year ago