தாவரத்தின் இலைகளின்அடிப்புறத்தோலின் காணப்படும் சிறியதுளைகளின் பெயர் என்ன?
Answers
Answered by
0
Answer:
may I know the right sues
Answered by
0
- தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலில் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் இலைத்துளை என்பது ஆகும்.
- நீராவிப்போக்கானது இலைத்துளையின் வழியே நிகழ்வதை போல் ஒளிச்சேர்க்கையும் இலைத்துளையின் வழியே நிகழும்
- இலைத்துளை நீராவிப்போக்கின் போது, பெருமளவு நீர் இலைத்துளையின் வழியே வெளியேற்றப்படும்.
- அதாவது 90 முதல் 95% நீரிழப்பு இலைத்துளையின் வழியே தான் நடைபெறுகிறது.
- வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரித்துவிடும்.
- இதனை தடுக்க இலைத்துளைகள் மூடப்படும். இதனால் நீராவிப்போக்கு குறையும்.
- ஒவ்வொரு இலைத்துளையும் இரண்டு சிறுநீரக வடிவ செல்களால் சூழப்பட்டுள்ளது. இந்த செல்கள் காப்பு செல்கள் எனப்படும்.
- இலைத்துளைகளில் உள்ள காப்புச் செல்களில் பச்சையம் உள்ளது. ஆனால் ஒளிச்சேர்க்கை செய்ய இயலாது.
Similar questions