நிலவுமலர் மூடுவதும் மற்றும் திறப்பதும் சார்ந்ததல் ஏனென்றால் இதில் காணப்படும் அசைவு ____ எனப்படும்.
Answers
Answered by
0
திசைச் சாரா தூண்டல் அசைவு :
- ஒரு தாவரத்தின் தண்டு மற்றும் வேர் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகருகிறது.
- ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகராது.
- இத்தகைய தூண்டல் அசைவுகள் திசைச் சாரா தூண்டல் அசைவு என அழைக்கப்படும்.
- திசைச் சார் தூண்டல் அசைவினை போல் இல்லாமல் திசைச் சாரா தூண்டல் அசைவின் தூண்டல் அசைவானது தூண்டல் ஏற்படும் திசைகளில் இருந்து சார்ப்பற்ற அசைவுகளை கொண்டு இருக்கும்.
- இவை வளர்ச்சி இயக்கமாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம்.
- ஐபோமியா ஆல்பா தாவரத்தின் மலர்கள் இரவில் திறந்தும். பகலில் முடியும் காணப்படும். ஆகவே இந்த மலர் பொதுவாக நிலவு மலர் என அழைக்கப்படும்.
- இந்த நிலவுமலர் மூடுவதும் மற்றும் திறப்பதும் சார்பசைவை சார்ந்ததல்ல. ஏனென்றால் இதில் காணப்படும் அசைவானது தூண்டல் சார்ந்தது அல்ல.
Similar questions
Hindi,
5 months ago
Business Studies,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago
Business Studies,
1 year ago