நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக
Answers
Answered by
0
நுண் ஊட்டத் தனிமத்திற்கு எடுத்துக்காட்டு
- தாவரங்கள் வளர்வதற்கு ஊட்டச்சத்துக்கள் மிக இன்றியமையாததாக உள்ளது.
- தாவரத்தின் முக்கிய மையப்புள்ளியாக இருப்பது தண்டு ஆகும்,
- இந்த தண்டு பகுதியானது தாவரத்திற்கு தேவையான நீரையும், தனிமங்களையும் தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்கிறது,
- தாவரங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்தின் அளவைப் பொறுத்து தனிமங்கள் பெரும ஊட்டக் தனிமங்கள் என்றும் நுண்ணுட்டக் தனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரும ஊட்டக் தனிமங்கள்
- கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் தாவரங்களுக்கு அதிக அளவில் தேவைப்படுகின்றன.
- இவை பெரும ஊட்டக் தனிமங்கள் ஆகும்.
நுண் ஊட்டத் தனிமங்கள்
- இரும்பு , காப்பர், மாங்கனிஸ், குளுக்கோஸ், சிலிக்கான், கோபால்ட், போரான், துத்தநாகம் ஆகியவை குறைந்த அளவில் தாவரங்களுக்குத் தேவைப்படுகின்றன.
- இவை நுண் ஊட்டத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Similar questions
Social Sciences,
5 months ago
Sociology,
5 months ago
Accountancy,
11 months ago
Accountancy,
11 months ago
Physics,
1 year ago