India Languages, asked by geetika5179, 11 months ago

பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ்உறுப்பினர்களை மட்டும் கண்டறிக.(அ) மெல்லுடலிகள் (ஆ) துளையுடலிகள்(இ) குழியுடலிகள் (ஈ) முட்தோலிகள்

Answers

Answered by steffiaspinno
1

கடல் வாழ் உறுப்பினர்க‌ள்

முட்தோலிகள்

  • முட்தோலி  உயிரினங்கள் அனைத்தும் கடலில் வாழ்பவை.
  • இத்தொகுதி இரு வகைகளை கொண்டுள்ளது.
  • ஒன்று முதிர் உயிரிகள், அவை ஆரச்சமச்சீர் கொண்டணவைகளாகவும்,
  • இரண்டாவது இளம் உயிரிகள் (லார்வாக்கள்) இருபக்கசமச்சீர்  கொண்டவைகளாகவும் உள்ளன.
  • இதில் உள்ள புறச்சட்டம் கால்சியம் தகடுகளாலும் (Calcareous ossicles), வெளிப்புற முட்களாலும்  மற்றும் நுண்இடுக்கிளாலும் (Pedicellaria) ஆக்கப்பட்டுள்ளது.
  • இந்த உயிரினங்களின் வாய்ப்பகுதி அடிப்புறத்தில் காணப்படுகிறது.
  • இவ்வுயிரினங்களில் நீர் இரத்த ஓட்ட மண்டலம்  (water vascular system) காணப்படுவது இத்தொகுதியின் சிறப்பு பண்பாகும்.
  • இவை குழாய்கள் (Tube feet)  மூலம் இடப்பெய‌ர்ச்சி செய்கின்றன.
  • பொதுவாக இவ்வின உயிரிகளின் இளம் உயிரி (லார்வா)  (Bipinnaria larva) – பைபின்னேரியா லார்வா எனப்படும்.
Similar questions