பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின்அம்சம் அல்லாதது எது ?(அ) பச்சை சுரப்பி்கள்(ஆ) வியர்வைச் சுரப்பிகள்(இ) எண்ணெய்ச் சுரப்பிகள்(ஈ) பால் சுரப்பிகள்
Answers
Answered by
0
Option 4. Mammary glands are unique feature of the MAMMALS only
Answered by
0
முதுகு நாணிகளின் அம்சம்:
- பாலூட்டிகள் பல்வேறு புதிய சூழ்நிலைகள் வாழும் தன்மை கொண்டவை.
- உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகளும் எண்ணெய்ச் சுரப்பிகளும் உள்ளன.
- பாலாட்டும் சுரப்பி மற்றும் வாசனைச் சுரப்பிகளும் தோலின் மாறுபாடுகளாகும்.
- இவை அனைத்தும் முதுகு நாணிகளின் அம்சமாகும்.
- முதுகு நாணிகளின் அம்சம் அல்லாதது - பச்சை சுரப்பிகள்
- கணுக்காலிகள் என்பது மிகவும் பழமையானதாகும், மேலும் அதிக எண்ணிக்கையிலான (9,00,000) சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரியத் தொகுதி கணுக்காலிகள் தொகுதி ஆகும் .
- இணைப்பு கால்கள் கொண்ட உயிரினங்கள் “ஆர்த்ரோபோடு” என அழைக்கப்படுகின்றன.
- பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள், இறால்கள், பூரான்கள், மரவட்டைகள் மற்றும் தேள்கள் ஆகிய அனைத்தும் கணுக்காலிகளாகும்.
- எனவே பச்சை சுரப்பிகள் முதுகு நாணிகளின் அம்சம் அல்ல.
Similar questions