India Languages, asked by Sumityadav7733, 11 months ago

குழல் போன்ற உணவுக்குழல்காணப்படுவது(அ) ஹைடிரா(ஆ) மண்புழு(இ) நட்சத்திர மீன்(ஈ) அஸ்காரிஸ்(உருளைப்புழு)

Answers

Answered by steffiaspinno
0

குழல் போன்ற உணவுக்குழல் காணப்படுவது - அஸ்காரிஸ் (உருளைப்புழு)

  • உருளைப்புழுக்கள்  நிமட்டோடா தொகுதியைச் சேர்ந்தவை.                                                                                                                                                                                                                                  
  • உருளைப் புழுக்களின் உடல் குறுகியும், இரு முனைகளும் கூர்மையாகவும் உள்ளன.
  • இத்தொகுதியில் 25000 வகை உருளைப்புழுக்கள் காணப்படுகின்றன.
  • இவற்றில் பாதி வகை உருளைப்புழுக்கள் ஓட்டுண்ணி வகையைச் சார்ந்தவை ஆகும்.
  • உடலில் கண்டங்கள் காணப்படுவது இல்லை.
  • கியூட்டிகிள் என்னும் மெல்லிய உறை உடலின் மேற்புறத்தில் காணப்படுகிறது.
  • இவை பொய்யான உடற்குழி கொண்டவை.
  • உணவுக்குழல் ஓர்  நீண்ட குழாய் அமைப்புடையது.
  • இவற்றில் இனப்பெருக்கம்  பால் முறையில் நடைபெறுகிறது.
  • ஆண், பெண் என உயிரிகள் தனித்தனியே காணப்படுகின்றன.
  • இவற்றில் பல வகைகள் தனித்து மண்ணில் வாழ்பவைகளாகவும் மற்றவை அனைத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களாகவும் உள்ளன.
Similar questions