---------------------- வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்.
Answers
Answered by
2
மீன்கள் , இறால் வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்.
மீன்கள்
- மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும். இவற்றின் உடல் படகினைப் போன்று உள்ளது. இது தலை, உடல், வால் என மூன்று பகுதிகளை உடையது.
- இவற்றிற்கு கழுத்து பகுதி இல்லை. மீன்களின் சுவாசம் செவுள்களின் வழியே நடைபெறுகிறது. இவை 5 முதல் 7 இணை செவுள்கள் உள்ளன. இவற்றின் இதயம் இரு அறைகளை உடையது.
இறால்
- உவர் நீர் மற்றும் நன்னீரில் வாழும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மீன். இது பின்புறமாக நீந்தும் தன்மையுடையது.
நீலப்புரட்சி
- கடல் மற்றும் நன்னீர் வாழ் உயிரினங்களான மீன்கள் மற்றும் இறால் போன்றவற்றை குறிப்பிடத்தக்க அளவில் இலாபநோக்கில் வளர்ப்பதாகும்.
- இவ்வாறு நீர் வாழ் உயிரினங்களை வளர்க்கும் முறைக்கு நீர் வாழ் உயிரி வளர்ப்பு எனப்படும்.
Similar questions