India Languages, asked by Archyanwar5500, 10 months ago

மீன்களின் இதயம் இரண்டு அறைகளைஉடையது.

Answers

Answered by Anonymous
0

Answer:

which language friend........??

Answered by steffiaspinno
0

மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது - ச‌ரி

  • மீன்கள் குளிர் இரத்தப் பிராணிகள் (Poikilothermic), நீர் வாழ் முதுகெலும்பிகள் ஆகும்.  
  • மீன்கள் நீந்துவதற்கு ஏற்றவாறு தாடைகளைப் பெற்றுள்ளது.இவை  தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக்  கொண்டு  காணப்படுகிறது.
  • இந்த உயிரினத்திற்கு கழுத்துப் பகுதி இல்லை.
  • இதில் இரு துடுப்புகள் காணப்படுகின்றன.
  • அவை  இணைத் துடுப்பு மற்றும் நடுமையத் துடுப்புகளாகும். இவை நீந்திச் செல்வதற்கு பயன்படுகின்றன. மீன்களின்  உடல் செதில்களால் மூடியுள்ளது.
  • உடல் தசைகள் மயோடோம்கள் எனும் தசை துண்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன. செவுள்கள் சுவாசத்திற்கு பயன்படுகிறது.
  • இதயம் இரு அறைகளைக் கொண்டுள்ளது. அவை ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் ஆகும். இதேபோல்  தவளை பல்லி, பாம்பு  போன்றவை குளிர் இரத்தப் பிராணிகளாகும்.
Similar questions