India Languages, asked by nehal7546, 9 months ago

முன்னங்கால்களின் மாறுபாடுகளேபறவைகளின் இறக்கைகளாகும்

Answers

Answered by mdmislam41
0

Answer:

plzz ask your question in hindi or English

we can't understand this language.

hope you understand

Answered by steffiaspinno
0

முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும் - சரி

  • பறப்பன வகுப்பைச் சேர்ந்தவைகள், முதுகெலும்பிகளில் முதல் வெப்ப இரத்த (மாறா வெப்ப நிலை) (Homeothermic) உயிரிகள் ஆகும்.
  • இவைகள் கதிர் வடிவம் கொண்டவைகள். மேலும் இவற்றின்  உடலானது தலை கழுத்து, உடல் மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
  • இவைகளில் தோல் சுரப்பிகள் காணப்படுவதில்லை.ஈரிணைக் கால்கள் உள்ளன. இதில் முன்னங்கால்கள் இறக்கைகளாகின்றன. பின்னங்காள்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவாறு வடிவமைப்பை பெற்றுள்ளன.
  • உணவுக்குழலில் தீனிப்பைமற்றும் அரைவைப்பை உள்ளது. இவற்றின் எலும்புகள் மென்மையாக இருக்கும். எலும்புகளில் காற்றறைகள் காணப்படுகின்றன.
  • இவைகள் காற்றெலும்புகள் என அழைக்கப்படுகின்றன.
  • பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தவைகளும் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்.
  • இவற்றின் இதயம் மனித  இதயம் போல நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.
Similar questions