வகைப்பாட்டியல் வரையறு.
Answers
Answered by
2
Explanation:
1. விஷயங்களை குழுக்களாக ஒழுங்கமைக்கும் அறிவியல் செயல்முறை
பொருட்களை வகைப்படுத்துவதற்கான அறிவியல் செயல்முறை; வகைபிரித்தல்
2.
விஷயங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட குழுக்களின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு
பொருட்களின் வகுப்புகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு, வகுப்புகளின் ஒரு குறிப்பிட்ட அமைப்பு
Answered by
6
வகைப்பாட்டியல்:
- கரோலஸ் லின்னேயஸ் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் உயிருள்ளவைகளை முதன் முதலில் வகைப்படுத்தினார்.
- இவர் வகைப்படுத்துதலுக்கு லத்தீன் மொழியை பயன்படுத்தினார். இதிலிருந்து ஓர் உயிரி அதன் பேரினம், சிற்றினம் ஆகியவற்றின் பெயர்களால் குறிப்பிடப்படும் முறையினை அளித்தார்.
- இவ்விதம் பெயரிடும் முறை இருசொற் பெயரிடும் முறை (Binomial nomenclature) எனப்படும். புலிகள் ஊண் உண்ணிகள், வரிக்குதிரைகள் தாவர உண்ணிகள் ஆனால் இரண்டுமே தம் உடலில் வரிகளை உடையவை. ஏதாவது ஒரு பண்புகளில் ஒத்து காணப்படுகின்றன)
- உலகில் காணப்பட்ட மிகப்பெரிய, பரந்த பல்லுயிரியல்பின் அளவு, வடிவம் மற்றும் பண்புகளை அடிப்படையாக வைத்து இவ்வுயிரினங்கள் வகைப்படுத்தப்படுகிறது
- வகைப்பாட்டியலின் வரையறையாக கூறப்படுவது, அடிப்படைக் கொள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய ஒரு பிரிவே வகைப்பாட்டியல் ஆகும்.
Similar questions